காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

Egg Nachrichten

காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?
Egg BenefitsEgg For Brain HealthEgg For Heart Health
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.முட்டையில் வைட்டமின்கள் A, B5, B12, D, E மற்றும் K போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியம். முட்டைகள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை உயர்த்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.

முட்டை மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமான சத்தாகும். பெரும்பாலான மக்களுக்கு முட்டை இதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பங்களிக்கிறது. முட்டைகள் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டைகளை தவறாமல் உட்கொள்வது நினைவாற்றலைத் தக்கவைத்தல், மனநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவும். முட்டைகள் மிகவும் திருப்திகரமாக உணவு ஆகும். அவை உடல் எடை மேலாண்மைக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Egg Benefits Egg For Brain Health Egg For Heart Health Cholesterol Heart Attack Egg Egg Benefits How To Reduce Cholesterol Diet In Cholesterol Blood Fat Reduce Diet Blood Clot Melting Remedy Cholesterol Remedy Cholesterol Heart Attack Egg

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்கயூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்கUric Acid Control: உணவில் உள்ள பியூரின்கள் உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகின்றன. ஆகையால் உணவில் பியூரின்களைக் குறைப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
Weiterlesen »

ஓடஸ் உணவு விஷத்திற்கு சமம்... பகீர் கிளப்பியுள்ள அமெரிக்க மருத்துவர்!ஓடஸ் உணவு விஷத்திற்கு சமம்... பகீர் கிளப்பியுள்ள அமெரிக்க மருத்துவர்!இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம், ஆரோக்கியமான காலை உணவாக பெரும்பாலானோர் ஓட்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகளை சாப்பிடுகிறார்கள்.
Weiterlesen »

Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.
Weiterlesen »

மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
Weiterlesen »

பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.
Weiterlesen »

மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் இவ்வளவு சலுகைகளா?மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் இவ்வளவு சலுகைகளா?இந்தியாவில் புதிதாக வாங்கும் சொத்துக்களை உங்கள் மனைவி பெயரில் வாங்கினால் அரசு பலவித சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் நிறைய பணத்தை சேமிக்கலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 20:05:55