இதய ஆரோக்கியம் முதல் எலும்புகளை பலப்படுத்துவது வரை தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
தினசரி ஜாகிங் அல்லது நடைப்பயிற்சி செய்வது மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. காலையில் எழுந்ததும் இதனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும். தினசரி ஜாகிங் செய்து உடலுக்கு மட்டும் இன்றி மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. இது மனநிலையை மாற்றவும், மனச்சோர்வை குறைக்கும் உதவும்.
உங்கள் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற நடைப்பயிற்சி உதவும். அதிக உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை தடுக்க நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது. நடைப்பயிற்சி செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலை பிட்டாக வைத்திருக்க முடியும்.
Morning Run Vs Evening Run 5 Benefits Of Running In The Morning Morning Running Benefits For Skin Jogging In The Morning On An Empty Stomach Benefits Of Running In The Morning On An Empty St Disadvantages Of Running In The Morning Benefits Of Running In The Morning For Weight Los Benefits Of Running In The Morning To Lose Weight Morning Running Benefits For Brain காலையில் நடைப்பயிற்சி தினசரி ஜாகிங் நடைப்பயிற்சி தினமும் காலை நடைப்பயிற்சி தினசரி நடைபயிற்சி நன்மைகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Red Banana: செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.
Weiterlesen »
Guava Benefits: கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Guava: கொய்யா பழத்தின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
Weiterlesen »
காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
Weiterlesen »
இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு NO சொல்லுங்க!Sugarcane Juice Disadvantage : கரும்பு சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் சிலருக்கு நன்மை தருவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Weiterlesen »
தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
Weiterlesen »
தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
Weiterlesen »