Vastu Tips: பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் சில பொருட்களை வைக்க கூடாது. அப்படி மறந்தும் வைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
உடைந்த பொம்மைகளை குழந்தைகள் முன் வைக்க வேண்டாம்.lonelinessfenugreek leaves Vastu Tips : புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வளர்ப்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் பல நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதுஉடல் மற்றும் மன வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்து வேதத்தின்படி, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தையின் அருகில் சில பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது.
கொண்டுள்ளன. தவறுதலாகக் கூட குழந்தைககளின் கைகளில் அவை கிடைக்கக் கூடாது. வாஸ்துவை தவிர, முட்கள் குழந்தைகளின் பிஞ்சு கைகளை கிழிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியோ முள் செடிகள் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்றுவது நல்லது.வாஸ்து சாஸ்திரத்தின் படி, வன்முறை அல்லது தீய கருப்பொருள்களை சித்தரிக்கும் எதிர்மறை கலைப் பொருட்களை வீட்டில் வைக்க கூடாது. இது குழந்தைகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Vastu Tips To Help Conceive A Child Vastu Tips For Pregnancy What Not To Do With Newborn Baby Vastu Tips For Baby Vastu Tips For Children Vastu Tips For Child Vastu Tips For Home Vastu Tips For Toddlers Vastu Tips Vastu Shastra Vastu Tips In Tamil New Born Babies
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Weiterlesen »
EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »
Amazon Great Summer Sale 2024: 50-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பலே ஆஃபர்!amazon great summer sale 2024 : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 பல்வேறு வகையான பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
Weiterlesen »
கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிசவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Weiterlesen »
இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்
Weiterlesen »
கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டிகோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Weiterlesen »