சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Simran Nachrichten

சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
Star Music 5Actress SimranSimran Reality Show
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Actress Simran : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், சிம்ரன் . இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு ஷோவில் கலந்து கொள்ள இருக்கிறார்.Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள் - அவரும் லிஸ்ட்ல இருக்காரு!Meera Vasudevanகோலிவுட்டில் எத்தனை ஆயிரம் நாயகிகள் வந்தாலும் ஒரு சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட நாயகிகளுள் ஒருவர், சிம்ரன் .

1997ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக வி.ஐ.பி படத்தில் நடித்த இவர், அந்த ஆண்டிலேயே தொடர்ந்து 4 படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். அந்த வருடம் மட்டுமல்ல, அடுத்தடுத்து வந்த வருடங்களிலும் பல படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான அவள் வருவாளா, நட்புக்காக, வாலி, ஜோடி உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க | Serial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது? திரையுலக நட்சத்திரங்கள் பலர், ஒரு கட்டத்திற்கு மேல் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரைக்கு நடிக்க வருகின்றனர். அவர்களுக்கு நல்ல சீரியல்களும் கிடைத்து நல்ல வாய்ப்புகளும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில், நடிகை சிம்ரனும் தற்போது சின்னத்திரைக்கு வர இருக்கிறார். அவர் ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாரா? அல்லது சீரியலில் நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

மிகவும் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி, ஸ்டார் மியூசிக் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில்தான் சிம்ரன் விருந்தினராக கலந்து கொள்கிறார்.. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இப்படம். இதில் இவர் வில்லி ரோலில் நடத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையிலும், சில காரணங்களால் இதன் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Star Music 5 Actress Simran Simran Reality Show Simran New Show Simran In Reality Show சிம்ரன் நடிகை சிம்ரன் நடிகை சிம்ரன் சின்னத்திரையில் வருகிறார் சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?
Weiterlesen »

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Weiterlesen »

தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?
Weiterlesen »

விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?
Weiterlesen »

நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?Tata Nexon CNG vs Maruti Brezza CNG: Cars Under 10 Lakhs : டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்காக வெயிட் பண்ண வேண்டாம், அதற்கு முன்பே மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மைலேஜ் 25 கிமீ கொடுக்கும் மாருதியின் இந்த கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:20:57