சோஷியல் மீடியாவில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்திய சென்னை பாஜக நிர்வாகி கைது!

பாஜக நிர்வாகி கைது Nachrichten

சோஷியல் மீடியாவில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்திய சென்னை பாஜக நிர்வாகி கைது!
இஸ்லாமிய பெண்கள்சமூக வலைதளங்கள்பாஜக நிர்வாகி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

Socil Media Harassement : சமூக வலைதளங்களில் இஸ்லாமிய பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்ததாக சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது...

இஸ்லாமிய பெண்களைப் சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்தவர் கைது!லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!சமூக வலைதளங்களில் இஸ்லாமிய பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்ததாக சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது .

முகநூலில், Gokulnaidu எனும் பெயரில் உள்ள பக்கத்தில் இஸ்லாமிய பெண்களை தவறான முறையில் சித்தரித்து ஒரு பதிவு போட்டிருந்தார். இதில் இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களைசெய்து கொள்ள வேண்டும் அப்போது தான் முத்தலாக் ஹலாலாவில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழமுடியும் என்றும் இந்து சாமியாரின் மடியில் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துஉள்ளார்.இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற மதவெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக மக்களை கலகம் செய்யும் வகையிலும் மதமோதலை தூண்டும் நோக்கத்தோடும் முகநூலில் பதிவு செய்து வரும் N.Gokul Naidu என்கிற பெயரில் இயக்கி வரும் முகநூல் பக்கத்தை இயக்கி வரும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைதள பக்கத்தில் அந்தப் பதிவை பகிர்ந்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர்

இதனை அடுத்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா என்பவர் தென் மண்டல துணை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் நங்கநல்லூரைச் சேர்ந்தஇதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

இஸ்லாமிய பெண்கள் சமூக வலைதளங்கள் பாஜக நிர்வாகி சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கைது

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்சென்னை விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அந்த சிறுமியின் தோழி மற்றும் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Weiterlesen »

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது
Weiterlesen »

பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
Weiterlesen »

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Weiterlesen »

வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம்.
Weiterlesen »

lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 18:13:24