டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!

T20 World Cup Rules Nachrichten

டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!
IPL RulesNo Impact Player RulesDRS Rules
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள டிஆர்எஸ், இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருக்காது.

மொத்தம் 20 அணிகள் போட்டியிடுகின்றனமத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேJupiterஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஜூன் 1 ஆம் தேதி டி20 உலக கோப்பை போட்டி தொடங்கினாலும், இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தான் முதல் போட்டியில் விளையாடுகிறது.

ஆனால், எதிர்வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த விதி இருக்காது.ஐபிஎல்லில், போட்டியின் போது வீரர்கள் வைட் பால் மற்றும் நோ பால்ஸூக்கு டிஆர்எஸ் எடுக்கும் ஆப்சன் இருந்தது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்த விதிமுறை இல்லை. அதனால், வீரர்கள் வைட் மற்றும் நோ பந்திற்கு டிஆர்எஸ் எடுக்க முடியாது.ஐபிஎல் போட்டிகளில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை வீச முடியும். ஆனால் டி20 உலகக் கோப்பையில் அப்படி வீச முடியாது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

IPL Rules No Impact Player Rules DRS Rules Cricket Rules T20 World Cup டி20 உலக கோப்பை ஐபிஎல் ரூல்ஸ் இம்பாக்ட் பிளேயர் டிஆர்எஸ் ஐபிஎல் விதிமுறைகள் கிரிக்கெட் விதிமுறைகள் லேட்டஸ்ட் கிரிக்கெட் விதிமுறைகள் கிரிக்கெட் லேட்டஸ்ட் ரூல்ஸ்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
Weiterlesen »

இந்த IPL-ல் மிரட்டும் ஹீரோக்கள்... ஆனால் டி20 உலகக் கோப்பையில் இடமில்லை!இந்த IPL-ல் மிரட்டும் ஹீரோக்கள்... ஆனால் டி20 உலகக் கோப்பையில் இடமில்லை!டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம்பெறாத முக்கிய வீரர்களை இங்கு காண்போம்.
Weiterlesen »

ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »

கத்துக்குட்டிகள் கொடுத்த பெரிய ஷாக் - ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்டிகள்!கத்துக்குட்டிகள் கொடுத்த பெரிய ஷாக் - ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மறக்க முடியாத 5 போட்டிகள்!ICC T20 World Cup History: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்த டாப் 5 போட்டிகளை இங்கு காணலாம்.
Weiterlesen »

ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 20:21:16