தமிழகம் முழுக்க பரவலான மழை! இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

Foods To Avoid In Rainy Season Nachrichten

தமிழகம் முழுக்க பரவலான மழை! இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!
Top 5 Foods To Avoid In MonsoonsRainy Season Food ListFood We Eat In Rainy Season In India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

கோடைகாலத்தில் சில உணவுகளை தவிர்ப்பது போல், மழைக்காலத்திலும் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கலாம்.

இந்தியா முழுக்க வெயில் வாட்டிவதைத்த நிலையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.இந்த சமயத்தில் நாம் சாப்பிடும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நோய்கள் எளிதில் தாக்க அதிக வாய்ப்புள்ளது.பால், தயிர் மற்றும் பன்னீர் போன்ற பால் பொருட்கள் ஈரப்பதமான நேரங்களில் எளிதில் கெட்டுவிடும். எனவே இந்த உணவுகளை சாப்பிடும் முன்பு கவனத்துடன் இருக்க வேண்டும்.மழை பெய்யும் நேரத்தில் கடல் உணவுகள் எளிதில் மாசுபடலாம்.

எனவே இந்த காலத்தில் மீன், இறால் மற்றும் பிற கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும்.பழக்கடைகளில் பழங்கள் வாங்கும் போது கவனமுடன் வாங்க வேண்டும். சில சமயங்களில் பழங்கள் அழுகி போக வாய்ப்புள்ளது. மேலும் சரியாக சுத்தப்படுத்தாமல் இருந்தால் நோய்கள் வரலாம்.மழைக்காலத்தில் தெரு ஒரே உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பானி பூரி, சமோசா போன்ற சாட் உணவுகள் மூலம் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது.கீரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே இதனை மழை காலங்களில் சாப்பிட வேண்டாம்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Top 5 Foods To Avoid In Monsoons Rainy Season Food List Food We Eat In Rainy Season In India Rainy Season Food And Clothes Which Food We Eat In Rainy Season Healthy Food To Eat In Rainy Season Monsoon Food Safety Foodborne Illnesses Leafy Vegetables Street Food Cut Fruits Seafood Dairy Products Fried Foods Non Vegetarian Curries Rainy Season Diet Healthy Eating Monsoon Season Food Hygiene

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

டீயுடன் ஒருபோதும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!டீயுடன் ஒருபோதும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!பலருக்கும் டீ விருப்பமான ஒன்றாக உள்ளது. காலை மற்றும் மாலையில் டீ குடித்தால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் டீயுடன் சில உணவுகளை எடுத்துகொள்ள கூடாது.
Weiterlesen »

மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க..‘இந்த’ உணவுகளை சாப்பிடுங்க..!
Weiterlesen »

உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..
Weiterlesen »

இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
Weiterlesen »

காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை காலையில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது.
Weiterlesen »

ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..
Weiterlesen »



Render Time: 2025-02-25 13:59:09