தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!

Healthy Drinks Nachrichten

தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!
Summer DrinksNatural DrinksLemonade
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு அதிகளவில் வெப்பம் அதிகரித்து இருக்கிறது. இதை சமாளிக்க, சில இயற்கை பானங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?வெயிலில் வெளியே செல்லவே பயப்படும் அளவிற்கு, சூடாய் கொளுத்துகிறது வெப்பம். இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்திருந்தது. குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், இதை சமாளிக்க நாம் வீட்டிலேயே தயாரிக்க கூடிய இயற்கை பானங்கள் இருக்கின்றன.

லோ பட்ஜெட்டில் வயிறு நிரம்பும் அளவிற்கு குடிக்க கூடிய பானம், மோர். இதனால் பசியையும் சமாளிக்கலாம், வெயிலையும் சமாளிக்கலாம். கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Summer Drinks Natural Drinks Lemonade Summer Drinks 2024 Healthy Drinks For Summer Summer Drinks 2024 Lemonade Drink Watermelon Drink Healthy Summer Drinks Natural Summer Drinks How To Make Summer Drinks And Home Homemade Summer Drinks Natural Drinks For Summer

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Weiterlesen »

காலையில் இந்த பானங்களை குடித்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்!காலையில் இந்த பானங்களை குடித்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்!அதிக கொலஸ்ட்ரால் என்றுமே உடலுக்கு நல்லது இல்லை. கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க சில பானங்கள் உதவும்.
Weiterlesen »

கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Weiterlesen »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Weiterlesen »

International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 15:36:00