நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்... செருப்புடன் பெண்கள் போராட்டம்

Savukku Sankar Nachrichten

நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்... செருப்புடன் பெண்கள் போராட்டம்
CoimbatoreTamilnaduSavukku Sankar Arrestsavukku Sankar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Savukku Sankar Arrest: யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கோவைக்கு அழைத்து வரும்போது விபத்து ஏற்பட்டது.Jupiter transitகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா, இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவைக்கு போலீசார் வேன் மூலம் அழைத்து வந்தனர்.தாராபுரம் அருகே பேக்கரி ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் கிளம்பிய போது போலீஸ் வேன் மீது கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Coimbatore Tamilnadu Savukku Sankar Arrestsavukku Sankar Savukku Sankar Arrest Savukku Sankar Latest News Savukku Sankar Case Details Savukku Sankar Arrest Details Coimbatore Police Produced Savukku Sankar Latest TN News Update Coimbatore News Savukku Sankar News Huge Protest By Women Against Savukku Sankar கோயம்புத்தூர் செய்திகள் சவுக்கு சங்கர் கைது சவுக்கு சங்கர் செய்திகள் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சவுக்கு சங்கருக்கு எதிராக செருப்புடன் பெண்கள் போர கோயம்புத்தூர்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்.. சாலை மறியலில் பெண்கள்முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்.. சாலை மறியலில் பெண்கள்முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Weiterlesen »

பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுபெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுSavukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Weiterlesen »

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?
Weiterlesen »

மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம்மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம்மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Weiterlesen »

கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடிகோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடிCovai BJP Member Scam: கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
Weiterlesen »

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்புடெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்புTamil Nadu Farmers Protest in Delhi Jantar Mantar: தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 02:01:15