ஆடம்பர் கார் பிராண்டான ஆடி காரின் ஏ9 சமேலியன் மாடல் கார் நீடா அம்பானியிடம் இருப்பதாக சில ஊடக நிறுவனங்கள் கூறின.
முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சமீபத்தில் நடந்த தனது இளைய மகன் ஆனந்தின் திருமண விழாவில், தனது சிறப்பான ஆடை அலங்காரம் மூலம் அனைவரையும் ஈர்த்து வந்தார்.ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி.8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு....
தற்போது அம்பானி குடும்பம் முழுவதும் திருமண விழா காரணமாக, இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பார்வை முழுவதும் அவர்கள் மீது தான் உள்ளது. அவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள் மற்றும் செல்வ வளம், அவர் செய்யும் செலவுகள், அவர்கள் அணியும் ஆடம்பர உடைகள், நகைகள், என அனைத்தும் பேசு பொருளாக ஆகியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல இணையதளங்கள் வாசகர்களை கவரும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் இந்த ஆடி கார் விவகாரம்.
நீடா அம்பானி கார் நீதா அம்பானி ஆடி அகரி Nita Ambani Luxury Car Car Owned By Nita Ambani Nita Lifestyle நீடா அம்பானி நீடா அம்பானி லைப்ஸ்டைல் நீடா அம்பானி சீக்ரெட்ஸ் நீடா அம்பானி நியூஸ் லைப்ஸ்டைல் நியூஸ் தமிழ் லைப்ஸ்டைல் நியூஸ் Lifestyle News Tamil Latest Lifestyle News Nita Ambani Lifestyle By Nita Ambani
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான
Weiterlesen »
கில்லாடி கும்பலை வளைத்து பிடித்த போலீசார்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்புசென்னையில் 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல் பிடிப்பட்டது இலங்கை வாலிபர் உள்பட 9 பேர் கைது
Weiterlesen »
இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?Taskin Ahmed: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விளையாடாததற்கான பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
Weiterlesen »
ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும்ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
Weiterlesen »
அம்பானி வீட்டில் கார் ஓட்டுபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.
Weiterlesen »
மோசடி வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக களம் இறங்கிய பழனிசாமிAIADMK MR Vijayabaskar Arrested: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தப்பியோடி கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார்.
Weiterlesen »