மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!

Income Tax Department Nachrichten

மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!
Income Tax Department NewsPan Aadhaar LinkMay 31 Last Date For Pan Aadhaar Link
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.

பான் - ஆதார் இணைப்பு வருமான வரித்துறை யினரால் கட்டாயமாக்கப்பட்டது. பான் கார்டு மக்களிடையே அடையாள அட்டைகளுள் ஒன்றாக பார்க்கப்பட்டாலும், வருமான வரி போன்ற நிதி சார்ந்த பயன்பாடுகளுக்கு பான் கார்ட் மிக அவசியமானதாகும். குறிப்பாக இந்த பான் கார்டை, பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை வலியுறுத்தி தொடர் அறிவுறுத்தல்களும் வந்தன. பான் - ஆதாரை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இணைக்காதவர்களுக்கு பின்னர் அபாரதம் விதிக்கப்பட்டது.

குறிப்பாக வருமான வரி விதிகளின்படி,பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறும்புட்சத்தில் பொருந்தக்கூடிய விகிதத்தில் இருமடங்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். மே 31 ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பு முடிவடைந்தால், டி.டி.எஸ்-க்கான குறுகிய கழிப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று ஏப்ரல் மாதமும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதனை தற்போது வலியுறுத்தும் வகையில், அதன் X பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Income Tax Department News Pan Aadhaar Link May 31 Last Date For Pan Aadhaar Link வருமான வரித்துறை பான் ஆதார் இணைப்பு பான் கார்டு ஆதார் கார்டு PAN-Aadhaar Link PAN-Aadhaar Link Status PAN-Aadhaar Link Status Check PAN-Aadhaar Link Last Date PAN-Aadhaar Link Status Check 2023 PAN-Aadhaar Link Status Check By Sms PAN-Aadhaar Link Fees PAN-Aadhaar Link News PAN-Aadhaar Link PAN-Aadhaar Link Free PAN-Aadhaar Link Date Personal Finance News

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
Weiterlesen »

சொத்தை விற்க திட்டமிட்டுள்ளீர்களா? தெரிந்துக் கொள்ள வேண்டிய விலை பணவீக்க குறியீடு அப்டேட்!சொத்தை விற்க திட்டமிட்டுள்ளீர்களா? தெரிந்துக் கொள்ள வேண்டிய விலை பணவீக்க குறியீடு அப்டேட்!CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீடு எதற்கு பயன்படும்?
Weiterlesen »

Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »

அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’..மே 17 வெளியீடுஅனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’..மே 17 வெளியீடுஅனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் மே 17 அன்று வெளியாகும் என்பது ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Weiterlesen »

சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:51:02