உங்க போனில் இண்டர்நெட் இல்லை என்ற சிக்கல் அடிக்கடி எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதனை நீங்களாகவே சரிசெய்ய 5 வழிமுறைகள் இருக்கின்றன. அந்த ஈஸியான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சிக்கலை தீர்க்க 5 எளிமையான வழிகள் இங்கேcooku with comali 5CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..ஹலோ! உங்கள் போன் இண்டர்நெல் இல்லை என காட்டுகிறதா?. உடனே பதட்டப்படாதீங்க, கடைக்கு போகணுமோ என கவலைப்படாதீங்க. ஈஸியா நீங்களே அதனை சரிசெஞ்சுக்க முடியும். முதலில் உங்கள் போனில் ரீச்சார்ஜ் செய்த டேட்டா இருக்கிறதா? என செக் பண்ணுங்க. டேட்டா இல்லையென்றால் டேட்டா பூஸ்டர் ரீச்சார்ஜ் பண்ணி பயன்படுத்தலாம்.
உங்கள் வெப் பிரவுசரின் தற்காலிக சேமிப்பையும், அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் தவறாமல் அழிப்பது செயல்திறனை மேம்படுத்த உதவும். கூடுதலாக, பல செயலிகள் பின்னணியில் திறந்திருந்தால் அல்லது உங்கள் பிரவுசரில் அதிகமான வலைத்தளங்கள் திறந்திருந்தால், அவற்றை உடனே மூடவும்.அதிக டேட்டா உபயோகம் அல்லது பல பின்னணி செயலிகள் உங்கள் நெட்வொர்க் வேகத்தை குறைக்கலாம். ஏதேனும் குறிப்பிட்ட ஆப்ஸ் வழக்கத்தை விட அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறதா என்பதைப் பார்க்க, செட்டிங்ஸ் மெனுவில் உங்கள் டேட்டா உபயோகத்தைச் சரிபார்க்கவும்.
Troubleshoot Phone Internet Problems Improve Mobile Internet Speed Smartphone Network Issues Internet Connectivity Tips For Mobile Restart Phone For Network Issues ஸ்மார்ட்போன் பிரச்சனை ஸ்மார்ட்போன் இண்டர்நெட் பிரச்சனை டெக் நியூஸ் தமிழ் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
Weiterlesen »
ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா உடல் எடை குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோWeight Loss Tips: ஜிம், டயட் இல்லாமலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை எப்படி செய்வது? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Weiterlesen »
உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
Weiterlesen »
வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? நிதி நிலைமையை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? நிதி நிலைமையை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Weiterlesen »
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
Weiterlesen »
சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்ககோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், காரில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு முன், உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Weiterlesen »