ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!

Itr Nachrichten

ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!
ITR FilingIncome Tax Return FilingITR
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.படிவம்-16 என்பது மாத சம்பளம் பெறும் நபர்களால் ITR ஐ தாக்கல் செய்வதற்கு தேவையான முக்கியமான ஆவணமாகும்.வங்கிகளைத் தவிர பிற மூலங்களிலிருந்து ஒருவர் வட்டி வருமானத்தைப் பெறக் கூடும்.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..

மேலும் படிக்க | Chandrababu Naidu: 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த நிகர மதிப்பு... கோடீஸ்வரரான 9 வயது பேரன் வரி செலுத்துவோர் தங்கள் AIS அறிக்கையை வருமான வரி இ-தாக்கல் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில் வரி தாக்கலுக்கான நிதியாண்டில் ஒரு தனிநபரின் பெரும்பாலான வருமானம் பற்றிய தகவல்கள் உள்ளன. இதில் சேமிப்புக் கணக்குகளில் உள்ள நிலுவைகள் மீதான வட்டி, பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளை விற்பதன் மூலம் பெறப்பட்ட மூலதன ஆதாயங்கள், சம்பளம் மற்றும் பெறப்பட்ட ஈவுத்தொகை போன்றவை அடங்கும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

ITR Filing Income Tax Return Filing ITR Itr Filing Last Date How To File Itr Online Itr Fiing Online Form 16 Form 26AS INCOME TAX TDS Income Tax Rebate Income Tax Slab Income Taxpayers Section 87A Tax Exemption How To Calculate Tax What Is Section 87A What Is Income Tax Rebate Budget 2024 Indian Union Budget Taxpayers New Tax Regime Income Tax Old Tax Regime New Tax Regime India Budget 2024 Taxpayer ITR Rules Income Tax Return Rule Tds Income Tax Slab

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!
Weiterlesen »

உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!Relationship Mistakes: கணவனுடன் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சண்டைக்கு பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை மனைவி உணர வேண்டும். இது சண்டையை சரி செய்யும்.
Weiterlesen »

முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
Weiterlesen »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
Weiterlesen »

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 09:44:16