NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோ

What Is The Best Retirement Plan Nachrichten

NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோ
Best Retirement PlanRetirement PlanHigh Pension
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

National Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.

கார்பஸ் வயது மற்றும் முதலீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.Rajasthan RoyalsSerial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது?பெரும்பாலும் அரசு வேலைகளுக்காக முயற்சி செய்து அது கிடைக்கவில்லை என்றால் பலர் வேதனை கொள்வதுண்டு. ஆனால், அப்படி ஏமாற்றம் அடையத் தேவையில்லை. ஏனெனில், அரசு வேலைகளில் கிடைக்கும் அதே சலுகைகள் தனியார் வேலைகளிலும் கிடைக்கும். அரசு வேலைகளில் பெரிய நன்மையாக பார்க்கப்படுவது பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் நன்மைகள்.

நீங்கள் NPS இல் 40 சதவீத ஆனுவிட்டியை எடுத்துக் கொண்டால் , மற்றும் வருடாந்திர விகிதம் 6 சதவீதமாக இருந்தால், ஓய்வுக்குப் பிறகு நீங்கள் மொத்தமாக ரூ. 2.25 கோடியைப் பெறுவீர்கள். மேலும் ரூ. 1.5 கோடி வருடாந்திரமாகச் செல்லும். இந்த ஆண்டுத் தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.75 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறுவீர்கள். நீங்கள் வருடாந்திர தொகையை அதிகமாக வைத்திருந்தால், ஓய்வூதியமும் அதிகமாக கிடைக்கும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Best Retirement Plan Retirement Plan High Pension Bumper Income என்பிஎஸ் கால்குலேடர் தேசிய ஓய்வூதிய முறை NPS National Pension System ஓய்வூதியம் Best Retirement Plan NPS Calculator NPS Calculation Monthly Investment 10000 Rupees Retirement Corpus Pension NPS Investment Retirement Fund Retirement Planning Retirement Planning Pension Annuity ஈக்விட்டி அரசு பத்திரங்கள் அரசு சாரா பத்திரங்கள் Business News In Tamil வணிகச் செய்திகள் Retirement Planning

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »

60 வயதில் மாதம் ரூ.50,000 பென்ஷன் வாங்கணுமா? NPS தான் அதற்கு சரியான சாய்ஸ், கணக்கீடு இதோ60 வயதில் மாதம் ரூ.50,000 பென்ஷன் வாங்கணுமா? NPS தான் அதற்கு சரியான சாய்ஸ், கணக்கீடு இதோNational Pension System: தேசிய ஓய்வூதிய முறை மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. 18 முதல் 70 வயது வரை உள்ள இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
Weiterlesen »

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
Weiterlesen »

PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
Weiterlesen »

PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?PF கணக்கிலிருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?EPFO Update:Body:மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது.
Weiterlesen »

உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 12:42:28