தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
Post Office MIS: தபால் அலுவலக MIS கணக்கை முதிர்ச்சிக்கு முன் மூடுவதற்கான விதிகள்.Guru PeyarchiGuru PeyarchiJupiter Transit 2024 Post Office MIS: நாம் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால், வருமானத்தைப் பற்றிய கவலையில்லாமல் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழலாம். குறிப்பாக அரசாங்க உத்திரவாதத்துடன் கூடிய நிரந்திர வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானத்தைப் பெறும் திட்டங்களில் அச்சமின்றி முதலீடு செய்யலாம்.
POMIS முதலீட்டு திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டாக தொடங்கப்படும் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டு தொகைக்கு ஏற்ப உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கும். தற்போது, தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் தனிப்பட்ட கணக்கில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 மாத வருமானம் பெறலாம்.
தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் தனிப்பட்ட கணக்கில் ரூ.9 லட்சத்தையும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தையும் மொத்தமாக டெபாசிட் செய்யலாம். நீங்கள் விரும்பினால், உங்களின் அசல் தொகையை 5 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு திருப்ப பெறலாம். அதே நேரத்தில், இது மேலும் 5 - 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதன் மூலம் மாத வருமானம் பெறலாம்.ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகும் உங்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, அசல் தொகையை திரும்பப் பெறலாம் அல்லது திட்டத்தை நீட்டிக்கலாம்.
Post Office Special Scheme POMIS Post Office Saving Schemes MIS Scheme Monthly Income Scheme What Is Interest Rate Of MIS In Post Office Which Is The Best MIS Scheme In Post Office What Is The Interest Rate For 1 Lakh MIS In Post What Is The Interest Rate For 15 Lakh MIS In Post தபால் அலுவலக சேமிப்பு திட்டம் மாதாந்திர வருமானத் திட்டம் எம்ஐஎஸ் திட்டம் Best Post Office Schemes Money Earning Ideas Money Making Ideas Best Investment Schemes Post Office Scheme Post Office MIS Calculator Post Office’S Super Hit Scheme தபால் அலுவலகத் திட்டம் தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் Post Office Fixed Deposit Post Office Post Office Scheme How To Invest In Post Office Best Investment Options Post Office Fixed Deposits
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
Weiterlesen »
மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »
மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே சரிபார்க்கவும்Bank Holidays In May: இன்னும் 1 நாட்களில் புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று பார்ப்போம்.
Weiterlesen »
பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »
தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
Weiterlesen »
PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.
Weiterlesen »