அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?
Premalu Actor Naslen Joins Ajith Kumar : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் திரைப்பத்தில் பிரேமலு படத்தின் கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.7th pay commissionReserve Bank of IndiaJupiter
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், தன் கைவசம் தற்போது பல படங்களை வைத்திருக்கிறார். அதில் முக்கியமான படமாக இருப்பது, விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் உள்பட பிற வெளிநாடுகளில் நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இப்படத்தில் நடிகர், தான் நடித்துக்கொடுக்க வேண்டிய காட்சிகளை முடித்து விட்டதாகவும், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Ajith Kumar Good Bad Ugly Adhik Ravichandran Malayalam Actor Premalu Movie Actor Premalu Naslen With Ajithkumar Ajith Kumar Good Bad Ugly Movie Good Bad Ugly Tamil Movie Update Ajith Kumar With Preamlu Actor Naslen K Gafoor பிரேமலு நாயகனுடன் அஜித் குமார் அஜித் குமார் நஸ்லென் படம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரேமலு நாயகன் பிரேமலு சச்சின் நஸ்லென்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?
Weiterlesen »
‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Weiterlesen »
சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் சிம்ரன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
Weiterlesen »
ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Weiterlesen »
சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?
Weiterlesen »
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
Weiterlesen »