Abhishek Bachchan and Aishwarya Rai: பிரபல ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவரகத்து செய்து கொண்டனர் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இருவரும் 2007ல் திருமணம் செய்து கொண்டனர்.8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேஇன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி..
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்துவிட்டதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடரவில்லை, இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை, இவர்கள் பிரிந்து பல நாட்கள் ஆகிறது என்று பேசப்பட்டு வந்தது. இருப்பினும், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இருவரும் இந்த வதந்திகளுக்கு பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த பிரபல ஜோடிக்கு 2011ம் ஆண்டு ஆராத்யா என்ற குழந்தை பிறந்தது. பாலிவுட்டில் இருவரும் இணைந்து தாயீ அக்ஷர் பிரேம் கே, குச் நா கஹோ, குரு, தூம் 2 மற்றும் ராவன் போன்ற படங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரது திருமணம் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
மேலும் படிக்க | Kana Kaanum Kaalangal: கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! யார் யார் நடிக்கிறார்கள்? முழு விவரம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Abhishek Bachchan Abhishek Bachchan Aishwarya Rai Divorce Abhishek Bachchan Fake Video Abhishek Bachchan Latest News Bollywood News Abhishek Bachchan Regarding Divorce Marriage Social Media Viral Fake Video Aishwarya Rai Age Aishwarya Rai Latest News Aishwarya Rai Instagram Aishwarya Rai Daughter Bachchan Family Abhishek Bachchan Movies Abhishek Bachchan Marriage Rumours அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து ஐஸ்வர்யா ராய் படங்கள் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து அபிஷேக் பச்சன் விவாகரத்து பாலிவுட் பாலிவுட் செய்திகள் போலி செய்திகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
1000 கோடி வசூல் சாதனை படைத்த கல்கி 2898 AD.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோபிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.
Weiterlesen »
சண்டையை ஆரம்பித்த ஹர்திக்... அதுவும் கம்பீரின் சகா உடன்... என்ன மேட்டர்?IND vs SL T20: இலங்கையில் நேற்று நடந்த வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியாவுக்கும், புதிய துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவுக்கும் நடந்த காரசாரமான வாக்குவாதம் குறித்து இங்கு காணலாம்.
Weiterlesen »
பிரியாணி மேன் மீண்டும் கைது - கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்Biryani Man Abishek Rabi : பிரியாணி மேன் அபிஷேக் ரபி கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்திய புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
Weiterlesen »
எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்நமது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் என்னும் ஊட்டச்சத்து மிக அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
Weiterlesen »
சென்னை மட்டும் இல்லை! இனி கோவையிலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்!கோயம்புத்தூரில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
Weiterlesen »
கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! யார் யார் நடிக்கிறார்கள்? முழு விவரம்!முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி வருகிறது.
Weiterlesen »